தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் செயலால் நாட்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி இழப்பு-சிஏஜி அறிக்கை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமை! ச்சர் ராஜாவின் அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். | |
"மோசடிகளின் தாய்" என்பது பொருத்தமான தலைப்பு. ஒரு போபர்ஸ் ஊழல் ஏற்படுத்திய பரபரப்பும், அது ராஜீவ் காந்திக்கு உருவாக்கிய அரசியல் வீழ்ச்சியும் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு. ஆனால் இன்றோ சமுகத்தில் நிலவுகிற அசாத்திய நிசப்தம் நம்மை கவலை கொள்ளச் செய்கிறது. மனித வாழ்வின் விழுமியங்கள் (VALUES ) நீர்த்துப் போயிருப்பதும், கிஞ்சித்தும் கூச்சமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் உலா வருவதும் ஏன் ? இதற்கான எதிர் வினை எவ்வாறு அமைய வேண்டும் ?
ReplyDeleteஎன்பது பற்றியெல்லாம் ஆழமான விவாதம் தேவைபடுகிறது. ( பிரபாத் பட்நாயக்கின் " மீடியா அரசியல்" என்ற சிறு நூல் இவ்விவாதத்திற்கு உதவும்- பாரதி புத்தகாலாயத்தில் கிடைக்கும்)