உலகமயத்தின் உரிமை கண்
ஏழைமக்களின் எமன்
எலிகளின் அரசன் , அடுக்கு அடுகடுகி
பொய்கள் சொல்லி மக்களை வஞ்சிக்கும்
மகாராசன் இவனோ , ஏகாதிபத்தியத்தின்
எடுபிடி
வெட்கமின்டி சுத்துது உலகை
விளையாட்டு என்ன , தொலை தொடர்பு என்ன
வீரர்களின் உயிர் என்ன
எல்லாம் துச்சம்
இங்கோ மலிவாக கிடைப்பது மகளின் உயிர்
மறைந்து போகும் மலிவு பொருளை பார்த்து
மதம் பிடித்து சிரிகித்து உலகமயம் .
நல்ல முயற்சி.
ReplyDeleteஉங்களைப் போன்ற இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் நேரம் தேடி அதைத் தொடர முயல்வது பாராட்டுதலுக்கு உரியது. உலக மயம் குறித்த சித்தரிப்பு ரசிக்கவும், சிந்திக்கவும் செய்கிறது. உங்கள் வலைக்குள் முதல் கருத்துப் பதிவு என்னுடையதாக இருப்பதில் மகிழ்ச்சி.
க சுவாமிநாதன்