அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அங்கமான காப்பிட்டுக் கழக ஊழியர் சங்கம் , சென்னை பகுதி - ௧, பல ஆண்டுகள் போரட்டத்திருக்கு பிறகு வெளி வரும் அம்பேத்கர் திரைபடத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அம்பேத்கர் பட டிக்கட்டுகள் வாங்கி ஊழியர்களுக்கு விநியோகிப்பது என்று முடிவு செய்துள்ளது.
வரும் ஞாயிற்றுகிழமை 12 ம் தேதி, மதியம் 11: 30 மணிக்கு ஆல்பர்ட் திரைஅரங்கில் படம் திரையிடப்படும்.
No comments:
Post a Comment